Category: கேள்விகளும் – பதில்களும்

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போதே நம்முடன் பிறக்கும் ஒரு விஷயம் அல்ல.  நம்முடைய செயல்களின் மூலம் நாம் உண்டாக்கும் ஒரு உணர்வு தான் மகிழ்ச்சி. செல்வம் அல்லது ஆடம்பர வாழ்வு போன்றவற்றிலிருந்து நாம் மகிழ்ச்சியை...

இந்திய முஸ்லீம்களுக்கு தேசப்பற்று உண்டா?

இந்திய முஸ்லீம்களுக்கு தேசபக்தி இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். எல்லா இந்திய முஸ்லீம்களும் தேச துரோகிகள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயல்கிறார்கள். உண்மை என்ன? வாருங்கள், கண்டறியலாம். இந்திய முஸ்லீம்களின் தேசபக்திக்கு...

குர்ஆன் இந்துக்களை காஃபிர் என்று கூறி இழிவுபடுத்துகிறதா?

குர்ஆன் இந்துக்களை காஃபிர்கள் என்று கூறி இழிவுபடுத்துகிறது என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. “காஃபிர்” என்றால் என்ன? அது இழிவுக்கு பயன்படுத்தப்படும் சொல்லா? “காஃபிர்” என்றால் என்ன? “காஃபிர்” என்பது ஒரு அரபி...

ஹலால் இறைச்சியால் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு பிரச்சனையா?

இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், ஹலால் இறைச்சி என்றால் என்ன, ஜட்கா இறைச்சி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். ஹலால் என்ற அரபி வார்த்தைக்கு “அனுமதிக்கப்பட்டது” என்று பொருள்.  ஒரு குறிப்பிட்ட முறையில் ஆடு...

இந்தியா முஸ்லீம் நாடாகுமா?

இந்திய முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், அவர்களின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவதாகவும், அதனால் இந்தியா ஒரு நாள் முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்றும் பலர் நினைக்கிறார்கள். உண்மை நிலவரம் என்ன?...

இந்துக்களுக்கு இந்திய முஸ்லிம்கள் அச்சுறுத்தலா?

இந்திய முஸ்லிம்கள் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் என்றும், அவர்கள் இந்தியாவைக் கைப்பற்ற விரும்புகிறார்கள் என்றும் சிலர் பரப்புகிறார்கள். உண்மை என்ன? முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்குப் போதித்த அனைத்தையும் ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்துவிட்டு இது பற்றி...

அதான் – படைத்த இறைவனை தொழுவதற்கான அழைப்பு

அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்  அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்  ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். சமீபகாலமாக, அதான் என்ற தொழுகைக்கான அழைப்பு தொடர்பாக பல...