More

    Choose Your Language

    ஸ்பெஷல்

    ஆட்சியாளர்

    ஆட்சியாளர் பற்றி குர்ஆன், ஹதீஸின் படிப்பினைகள் கொண்ட போஸ்டர் களை பதிவிறக்கம் செய்யுங்கள். பதிவிறக்கம் செய்ய, போஸ்டரின் மேல் சற்று நேரம் விரலால் அழுத்தி, "டவுன்லோட்" ஐ அழுத்தவும்!

    வீடியோக்கள்

    அதிகரிக்கும் முதியோர் இல்லங்கள் – குர்ஆனின் தீர்வு

    இந்தியாவில் சுமார் 13.8 கோடி முதியோர்கள் உள்ளனர். இந்தியாவில் 1.8 கோடி வீடற்ற முதியோர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை மதிப்பிடுகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிப்பதைத் குறைக்க குர்ஆனிலிருந்து ஒரு அற்புதமான தீர்வு.

    ஒரு தெய்வமா? பல தெய்வமா?

    மழை, காற்று, சூரியன் போன்ற எல்லா இயற்கை வளங்களையும் நாம் எல்லோரும் பாகுபாடு இல்லமால், சமமாக தான் அனுபவிக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்திருந்தால், ஒவ்வொரு கடவுளும், தன்னுடைய மக்களுக்கு தான் இயற்கை வளங்களை அள்ளித் தர எண்ணுவார். எந்த பாகுபாடையும் நாம் பார்க்காதது, கடவுள் ஒன்றே என்பதை தெளிவாக காட்டுகிறது.

    கேலரி

    புதிய பதிவுகள்